Dhyana Slokas
தியான ஸ்லோகங்கள்
Sri Guru Stuti in Tamil
ஶ்ரீ குரு ஸ்துதி
குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேஸ்வர: குரு: ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஶ்ரீகுரவே நம:குரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவரோகினாம் நிதயே ஸர்வ வித்யானாம் தக்ஷிணாமூர்த்தயே நம:
ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்.
அஸ்மத்குரோர் பகவதோSஸ்ய தயைகஸிந்தோ ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே.
பூஜ்யாய ராகவேந்தராய ஸத்யதர்ம ரதாய ச பஜதாம் கல்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனவே.
Sri Ganesha Stuti in Tamil
ஶ்ரீ கணேச ஸ்துதி
கஜானனம் பூதகணாதி ஸேவிதம்கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோகவினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாதபங்கஜம்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஓம் கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம்
கவீநாமுபமச்ர வஸ்தமம்|
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆந: ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்||
ஓம் ஶ்ரீ மஹா கணபதயே நம:
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
மூஷிக வாஹன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித ஸூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.
விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணியின் கனிந்து
- - - - - - - - -- - - - - - - - - - - - - - - - - - - -
Sri Sarasvathi Stuti in Tamil
ஶ்ரீ ஸரஸ்வதி ஸ்துதி
யாகுந்தேந்து துஷார ஹாரதவளா யாசுப்ரவஸ்த்ரா வ்ருதா|யா வீணா வரதண்ட மண்டிதகரா யாஸ்வேத பத்மாஸனா |
யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபிர்
தேவைஸ் ஸதாபூஜிதா|
ஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ நி:சேஷ ஜாட்யாபஹா.
- - - - - - - - - - - - - - - - - - - - --- - - - - - -
Sri Subramanya Stuti in Tamil
ஶ்ரீ சுப்ரமண்ய ஸ்துதி
மயூராதிரூடம் மஹாவாக்யகூடம்மனோஹாரிதேகம் மகச்சித்தகேஹம்
மஹீதேவதேவம் மஹாதேவபாவம்
மஹாதேவபாலம் பஜேலோக பாலம்.
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Sri Thulasi Stuti in Tamil
ஶ்ரீ துளசி ஸ்துதி
துளஸி ஶ்ரீ ஸகி சுபே பாபஹாரிணி புண்யதே | நமஸ்தேநாரதநுதே நமோ நாராயணப் ப்ரியே.
- - - - - - - - - - - - - - - - - - - - -
Sri Dharma Sastha Stuti in Tamil
ஶ்ரீ தர்ம சாஸ்தா ஸ்துதி
சாஸ்தாரம் ஜகதாம் ப்ரபன்ன ஜனதா ஸம்ரக்ஷணே தீக்ஷிதம்|த்ராதாரம் ஸகலாத்பயாத் ஹரிஹரப்ரேமாஸ்பதம் சாச்வதம்|
கந்தாரம் நிசிரக்ஷணாய கரிராட்வாஹம் த்ருதம் க்ஷேமதம்
ப்ரத்யக்ஷம்து கலௌ த்ரியம்பகபுராதீசம் பஜே பூதயே.
- - - - - - - - - -- - - - - - - - - - - - -
ஶ்ரீ ம்ருத்யுஞ்சய ஸ்தோதரம்
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம்|
உருவாருஹமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய ம்மருதாத்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Sri Nandhikeswarar Stuti in Tamil
ஶ்ரீ நந்திகேஸ்வர ஸ்துதி
நந்திகேஸ்வர மஹா ப்ராக்ஞ சிவத்யான பராயண|உமாசங்கர சேவார்த்தம் அனுக்ஞாம் மாது மர்ஹஸி||
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Sri Siva Stuti in Tamil
ஶ்ரீ சிவ ஸ்துதி
சாந்தம் பத்மாஸனஸ்தம் ஸஸ தர மகுடம் பஞ்சவக்த்ரம்த்ரிணேத்ரம்
சூலம் வஜ்ரம் ச கட்கம் பரஸுமபயகம்
தக்ஷ பஹே வஹாந்தம்,
நாகம் பாசம் ச கந்தாம் ப்ரளயஸுதவஹம் சங்குஸம் வாம
பாகே,
நானாலங்கார தீப்தம் ஸ்படிகமணி நிபம் பார்வதீஸம் நமாமி.
- - - - - - - - - - - - - - -- - -- -
Sri Ammbal Stuti in Tamil
அம்பாள் ஸ்துதி
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்தஸாதிகே|சரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே|
ஸ்ருஷ்டி, ஸ்திதி, வினாசானாம், சக்தி பூதே ஸனாதனி|
குணாச்ரயே, குணமயே நாராயணி நமோஸ்துதே.
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
Sri Vishnu Stuti in Tamil
ஶ்ரீ விஷ்ணு ஸ்துதி
சாந்தாகாரம் புஜகசயனம் பத்மநாபம் ஸுரேசம்விச்வாதாரம் ககன ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீகாந்தம் கமலநயனம் யோகிஹ்ரு த்யான கம்யம்
வந்தே விஷ்ணும் பவபயகரம் ஸர்வலோகைக நாதம்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Sri Annapoorani stuti in Tamil
அன்னபூரணி ஸ்துதி
அன்னபூர்ணே ஸதாபூர்ணேசங்கரப்ராணவல்லபே
ஞான வைராக்யஸித்த்யர்த்தம்
பிக்ஷாம் தேஹி ச பார்வதி
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Sri Lakshmi Stuti in Tamil
ஶ்ரீ லக்ஷ்மி ஸ்துதி
துரிதௌக நிவாரணப்ரவீணேவிமலே பாஸுர பாகதேயலப்யே
ப்ரணவ ப்ரதிபாத்ய வஸ்துரூப
ஸ்புரணாக்யே ஹரிவல்லபே நமஸ்தே.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Sri Rama Stuti in Tamil
ஶ்ரீ ராம ஸ்துதி
வைதேஹி ஸஹிதம் ஸுரத்ருமதலே ஹைமே மஹாமண்டபேமத்யே புஷ்பகமாஸநே மணிமயே வீராஸநே ஸுஸ்த்திதம்
அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜன ஸுதே தத்வம் முனிப்ய: பரம்
வ்க்யாந்தம் பரதாதிபி: பரிவ்ருதம் ராம்ம பஜே ஷ்யாமளம்.
ராமோ ராஜமணி: ஸதா விஜயதே, ராமம் ரமேஶம் பஜே
ராமேணாபிஹதா நிஶாசரசமூ:, ராமாய தஸ்மை நம: ।
ராமாந்நாஸ்தி பராயணம் பரதரம் ராமஸ்ய தாஸோऽஸ்ம்யஹம்
ராமே சித்தலய: ஸதா பவது மே போ ராம மாமுத்தர
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம் வீடியல்
வலியதாக்கும் வேரியங்கமனை நோக்கும் நீடிய அரக்கர் சேனை
நீறுபட்டழிய வாகை சிலை இராமன்
தோள்வலி கூறுவார்க்கே.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Sri Lakshmi Narasimha Stuti in Tamil
ஶ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹ ஸ்துதி
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்ந்ருஸிம்மம் பீஷணம் பத்ரம் மிருத்யு ம்ருத்யும் நமாமயஹம்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Sri Lakshmi Hayagriva Stuti in Tamil
ஶ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ஸ்துதி
ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகா க்ருதிம்ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Sri Dhanvantari Stuti in Tamil
ஶ்ரீ தன்வந்த்ரி ஸ்துதி
ஓம் நமோ பகவதே வாஸுதேவாயதன்வந்தரயே அம்ருத கலஸஹஸ்தாய
ஸர்வ ஆமய விநாசனாய த்ரைலோக்ய நாதாய
ஶ்ரீ மஹா விஷ்ணவே நம:
சதுர்புஜம் பீத வஸ்திரம்
ஸர்வாலங்கார சோபிதம்
த்யோயேத் தன்வந்த்ரிம்
தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Sri Navagraha Stuti in Tamil
ஶ்ரீ நவக்ரஹ ஸ்துதி
ஆரோக்யம் ப்ரதாதுநோ தினகர: சந்தரோ யசோ நிர்மலம்பூதிம் பூமிஸுத: சுதாம்சுதனய
ப்ரக்ஞாம் குருர் கௌரவம்
காவ்ய: கோமள வாக் விலாஸமதுலம் மந்தோமுததம் ஸர்வதா
ராஹுர் பாஹுபல விரோதசமனம் கேது: குலஸ்யோன்னதிம்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Sri Hanuman Stuti in Tamil
ஶ்ரீ ஹனுமான் ஸ்துதி
கோஷ்பதீக்ருத வாரீசம் மசகீக்ருதராக்ஷஸம்ராமாயண மஹாமாலாரத்னம் வந்தேSநிலாத்மஜம்.
ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கன மாருதம்|
அபார கருணாமூர்த்திம் ஆஞ்சநேயம் நமாம்யஹம்||
அஞ்ஜனா நந்தனம் வீரம் ஜானகீ ஸோகநாசனம்|
கபீசமக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்||
ஆஞ்சநேயமதி பாடலானனம் காஞ்சநாத்ரி கமனீய விக்ரஹம்|
பாரிஜாத தருமூலவாசினம் பாவயாமி பவமான நந்தனம்||
யத்ரயத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்சலிம்|
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்||
மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்|
வாதாமஜம் வானரயூத முஹ்யம் ஶ்ரீராமதூதம் சிரஸா நமாமி||
அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம் வத|
ராம தூத க்ருபாஸிந்தோ மத் காரயம்
ஸாதயஹ் ப்ரபோ.
Comments
Post a Comment